கணித் துளி

கணினி பற்றி சிறு துளிகள்

Archive for the ‘அறிவிப்பு’ Category

அத்தியாவசியமானவையில் புதியது: லீனக்ஸ் கணினிக்கு ஆண்டி-வைரஸ் தேவையா?

Posted by Clement மேல் மார்ச் 14, 2011


அத்தியாவசியமானவை பக்கத்தில், லீனக்ஸ் கணினிக்கான ஆண்டி-வைரஸ் பற்றிய புதிய தகவலை சேர்த்து உள்ளேன். அதில், லீனக்ஸ் கணினிக்கு ஆண்டி வைரஸ் தேவையா? லீனக்ஸ் கணினியில் ஆண்டி வைரஸை எப்படி நிறுவுவது? லீனக்ஸ் கணினிக்கு ஆண்டி வைரஸ் இணையத்தில் எங்கே கிடைக்கின்றது? போன்ற கேள்விகளுக்கு விடை அளிக்கும் தகவல்களை பகிர்ந்துள்ளேன். படித்து பயன் பெறுங்கள்.

Advertisements

Posted in அறிவிப்பு | Leave a Comment »

அத்தியாவசியமானவையில் புதியது: மேனுவல் அப்டேட் செய்வது எப்படி?

Posted by Clement மேல் மார்ச் 3, 2011


அத்தியாவசியமானவை பக்கத்தில் புதிய தகவலை சேர்த்து உள்ளேன். அது ஏவிஜி மற்றும் அவாஸ்ட் ஆண்டி-வைரஸ் மென்பொருட்களை மேனுவலாக அப்டேட் செய்வது எப்படி என்பது பற்றிய குறிப்புகளாகும். படித்து பயன் பெருங்கள்!

Posted in அறிவிப்பு | 2 Comments »

 
%d bloggers like this: