கணித் துளி

கணினி பற்றி சிறு துளிகள்

என்னோடு எப்போதும்… தொடர் பதிவு

Posted by Clement மேல் ஒக்ரோபர் 29, 2008


நாம் பயன்படுத்தும் மென்பொருட்கள் பற்றி தொடர் பதிவு எழுத அழைப்பு விடுத்திருந்தார் திரு சுபாஷ். சுவாரஸ்யமான முயற்சிதான். பலரது பயன்பாட்டு பழக்கங்களைப் பற்றி படிக்கும் பொழுது, நமக்கும் சில உபயோகமான செயலிகள் பற்றிய தகவல்கள் கிட்ட வாய்ப்பு உள்ளது. கீழே நான் உபயோகிக்கும் செயலிகளை பட்டியலிட்டுள்ளேன். இது நூறு சதவிகிதம் முழுமையான் பட்டியல் இல்லை. இலவச மென்பொருட்களின் பட்டியலை மட்டுமே உருவாக்கியுள்ளேன். முடிவில், எனக்கு முன்னதாக தொடர் பதிவில் பதியப்பட்ட பதிவுகளின் தொடுப்புகளை கொடுத்துள்ளேன். இதனால், இந்த பதிவை படிப்பவர்களுக்கு, தொடர் பதிவின் மற்ற பதிவுகளையும் படிக்க வசதியாக இருக்கும்.

இப்பதிவிற்கு முன்னதாக பதிவிடப்பட்டவை (எனக்குத் தெரிந்த வரை ). ஏதாவது விடுபட்டு இருந்தால் பின்னூட்டம் இடவும். திருத்திக் கொள்கிறேன்.

சுபாஷின் தொடர் பதிவு

மாயாவின் தொடர் பதிவு

ஊரோடியின் தொடர் பதிவு

இந்த தொடர் பதிவு விளையாட்டிற்கு நான் அழைப்பது:

திரு சந்தர் அவர்கள்

மருத்துவர் புரூனோ அவர்கள்

ஆர்வமுள்ள மற்றவர்களும் இதில் கலந்து கொள்ள அழைக்கிறேன்.

Advertisements

10 பதில்கள் to “என்னோடு எப்போதும்… தொடர் பதிவு”

 1. சுபாஷ் said

  அழைப்பை ஏற்று பதிவிட்டமைக்கு மிக்க நன்றி ஐயா.

  இறுதியாகவிருக்கும் 5 மென்பொருட்களும் எனக்குப்புதியவை.
  அறிமுகப்படுத்தியமைக்கு மிக்க நன்றி.
  சுபாஷ்

 2. சுபாஷ் said

  Putty பயன்படுத்துவது பற்றியொரு செயன்முறை பயிற்சி பதிவு தர முடிந்தால் மிகவும் உதவியாகவிருக்கும்.
  நேரமிருந்தால் சற்று கவனிக்கவும்.
  நன்றி

 3. அருமையான தொகுப்பு ஐயா !

 4. விண்டோஸ் கணினியில் இருந்து கொண்டு யூனிக்ஸ் செர்வருடன் டெல்னெட் வாயிலாக தொடர்பு கொள்ள புட்டி பயன்படுதுகிறேன். இணையத்தில் கிடைக்கும் இலவச யூனிக்ஸ் அக்கவுண்டு பற்றியும் புட்டி பற்றியும் நிச்சயம் எழுதுகிறேன்.
  சுபாஷ் அவர்களுக்கும் மாயா அவர்களுக்கும் மிக்க நன்றி.

 5. அழைப்பிற்கு நன்றி சார்
  அடுத்த வாரம் எழுதுகிறேன் 🙂

 6. அயுப்கான் said

  ஐயா உங்கள் பகுதி மிக சிறப்பக உள்ள பகுதி ரொம்ப நன்றி

 7. அயுப்கான்(ஷார்ஜா) said

  நான் புதிய DVD Writter வாங்கி என் system ல நிறுவினென் simple வர வில்லை தயவு செய்து விளக்கம் சொல்லுங்கள்

 8. அயுப்கான்(ஷார்ஜா) said

  நான் புதிய DVD Writter வாங்கி என் system ல நிறுவினென் simple வர வில்லை தயவு செய்து விளக்கம் சொல்லுங்கள் எப்படி Set up பண்ணுவது

 9. //simple வர வில்லை//
  பிரச்சினை என்னவென்று புரிந்து கொள்ள, மேலும் சற்று விளக்கம் தேவை.
  ஷார்ஜாவில் இருந்து வருகை புரிந்த அயுப்கான் அவர்களுக்கு மிக்க நன்றி.

 10. A.Hari said

  Dear Friend,

  The feature on softwares used daily is quite interesting. I don’t know whether I can suggest some sites which i have recently seen.

  Foe example now I visited this site with good content on useful softwares.

  http://lifehacker.com/

  A.Hari
  ————————————-
  Visit my blog for inspiring real life stories.

  http://changeminds.wordpress.com/

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s

 
%d bloggers like this: