கணித் துளி

கணினி பற்றி சிறு துளிகள்

இலகுவாக ஹைபர்நேட் செய்ய

Posted by Clement மேல் செப்ரெம்பர் 19, 2008


ஹைபர்நேட் செய்வதன் பயன், அதை செய்வது எப்படி, அதற்கு ஒரு ஷார்ட்கட் அமைப்பது எப்படி என்றெல்லாம் எனது பதிவுகளில் எழுதியிருந்தேன். இப்பொழுது இலகுவாக ஹைபர்நேட் செய்யும் விதமாக டெஸ்க்டாப்பில் ஒரு ஷார்ட்கட்டை நிறுவ இன்ஸ்டாலர் ஒன்றை கணித் துளி ஆதரவாளர்களுக்கென தயாரித்துள்ளேன். அதை பாக்ஸ் நெட் பைல் ஷேரிங் மூலம் பகிரவும் செய்துள்ளேன். பதிவிறக்கம் செய்து உபயோகப் படுத்துங்கள். அதன் தொடுப்பு இதோ கீழே …
http://www.box.net/shared/pgv4q3jl6b

Advertisements

4 பதில்கள் to “இலகுவாக ஹைபர்நேட் செய்ய”

 1. Sridhar.S said

  Hi

  Useful info. I am getting a messege while starting up my desktop as ‘Cannot find SVCHSOT.exe’ and the startup is very slow. I have run all kinds of cleaners after searching in the web but to no avail. Can you give me a solution?.

 2. அமிர்தராஜ் said

  சிரீதர் அவர்களுக்கு,
  வைரஸ் கணினியை தாக்கும் பொழுது, தன்னைத் தானே (அதாவது வைரஸ் எக்ஸிக்யூட்டபிளை) இயக்குவதற்கான வரிகளை விண்டோஸ் ரெஜிஸ்டரி, autoexec.bat, windows.ini போன்ற கோப்புகளில் எழுதி வைக்கும். அப்பொழுதுதான் ஒவ்வொறு முறை கணினியை பூட் செய்யும் பொழுதும் இவை இயங்கி மேலும் தாக்கும் / பரவும்.

  உங்கள் கணினியில் இருந்த வைரஸ் புரோக்கிராம்களை கிளீனர்கள் கொண்டு நீக்கியுள்ளீர்கள். ஆனால் அவற்றை தானாக இயக்கும் வரிகள் இன்னமும் இருக்கிறது. இந்த வரிகளை விண்டோஸ் செயலிக்க முற்பட்டு வைரஸ் புரோக்கிராம்கள் காணாமல் தோல்வியுற்று எர்ரர் மெசேஜ் அளிக்கிறது.

  இதை சரி செய்து விடலாம். கீழ்க்கண்ட ஏதேனும் ஒரு தளத்தில் இருந்து ஆட்டோரன்ஸ் எனும் புரோக்கிராமை பதிவிறக்கி உபயோகியுங்கள்.
  http://technet.microsoft.com/en-us/sysinternals/bb963902.aspx
  http://www.filehippo.com/download_autoruns/
  தேவையற்ற புரோக்கிராம்கள் தானே இயங்குமாறு வரிகள் இருப்பின் அவற்றை நீக்குங்கள். இதனால் உங்கள் அடுத்த பிரச்சினையான “மெதுவான ஸ்டார்ட் – அப்” உம் குணமாகும்.

  வெற்றி பெற வாழ்த்துக்கள்.

 3. சுபாஷ் said

  மிக்க நன்றி ஐயா
  தங்களின் அனுமதியில்லாமல் கணனி சம்பந்தமான தொடர் பதிவிற்கு அழைத்திருக்கிறேன்.
  நேரமிருந்தால் சில தகவல்களை எங்களோடும் பகிர்ந்து கொள்ளலாமே!!!
  மேலதிக தகலவ்களுக்கு
  http://hisubash.wordpress.com
  மிக்க நன்றி.
  சுபாஷ்.

 4. சுபாஷ் அவர்களுக்கு
  கணினி சம்பந்தமான தொடர் பதிவிற்கு அழைத்தமைக்கு நன்றி. நான் பயன்படுத்தும் இலவச செயலிகளின் விவரத்தை பதிவிடுகிறேன், பகிர்ந்து கொள்கிறேன்.
  மிக்க நன்றி!

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s

 
%d bloggers like this: